Wednesday, 26 October 2016

அரசு வேலை கனவை நினைவாக்கிட வேண்டும்

குரூப் - 4 தேர்விற்கு தயாராவது எப்படி?
🎆 🎆 தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎆 🎆
இந்த இனிய நன்னாளில் உங்களின் அரசு வேலை கனவை நினைவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கான தீபாவளி பரிசாக MISSION GROUP IV 2016 யை சலுகை விலையில் ரூ 200 வழங்குகிறோம்
நமது TNPSC Tamil அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் :

Monday, 19 September 2016

பொது அறிவு - இந்திய அரசியல்

பொது அறிவு - இந்திய அரசியல் - மாநில நிர்வாகம்

1.    மைய அரசில் பிரதமரின் நிலை போன்றே மாநில நிர்வாகத்தில் -------------- நிலை காணப்படுகிறது - முதலமைச்சர்
2.    எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லையெனில், சட்டசபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ---------------- அழைப்பு விடுக்கலாம் - ஆளுநர்
3.    சட்டப் பேரவை நடைபெறாத சமயங்களில், அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் ------------------ உண்டு - ஆளுநருக்கு



Thursday, 15 September 2016

பொது அறிவு - இந்திய அரசியல் - தகவல் அறியும் உரிமை

பொது அறிவு - இந்திய அரசியல் - தகவல் அறியும் உரிமை



1. ஒரு பொருளை முழுமையாகப் பயன்படுத்துபவரே -------------- ஆவார் - நுகர்வோர்
2. --------------------------- ஆம் நாள் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது - 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12

இது போன்ற பல வினா விடைகள் அடங்கிய இலவச அப்ளிகேசனை தரவிறக்கம் செய்து அனைத்து வினாக்களையும் பயிற்சி செய்யுங்கள்... https://goo.gl/6SqZTm


TNPSC பொது அறிவு - இந்திய அரசியல்

பொது அறிவு - இந்திய அரசியல் - தேர்தல்கள்


1. பல கட்சி ஆட்சி முறைக்கு ----------------- சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் - இந்தியா மற்றும் பிரான்சு

2. மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு நடத்தப்படும் -------------- ஐ பொறுத்து அமைந்துள்ளது - தேர்தல்


நமது TNPSC Tamil அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் : https://goo.gl/6SqZTm
இது போன்ற பல வினா விடைகள் அடங்கிய இலவச அப்ளிகேசனை தரவிறக்கம் செய்து அனைத்து வினாக்களையும் பயிற்சி செய்யுங்கள்... https://goo.gl/6SqZTm

Powered by Blogger.