Monday, 19 September 2016

பொது அறிவு - இந்திய அரசியல்

பொது அறிவு - இந்திய அரசியல் - மாநில நிர்வாகம்

1.    மைய அரசில் பிரதமரின் நிலை போன்றே மாநில நிர்வாகத்தில் -------------- நிலை காணப்படுகிறது - முதலமைச்சர்
2.    எந்தவொரு கட்சியும் அல்லது அணியும் சட்டப் பேரவையில் அறுதிப் பெரும்பான்மையை பெறவில்லையெனில், சட்டசபையில் தனிப்பெரும் கட்சியின் தலைவருக்கு அமைச்சரவை அமைக்குமாறு ---------------- அழைப்பு விடுக்கலாம் - ஆளுநர்
3.    சட்டப் பேரவை நடைபெறாத சமயங்களில், அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும் அதிகாரம் ------------------ உண்டு - ஆளுநருக்கு



Thursday, 15 September 2016

பொது அறிவு - இந்திய அரசியல் - தகவல் அறியும் உரிமை

பொது அறிவு - இந்திய அரசியல் - தகவல் அறியும் உரிமை



1. ஒரு பொருளை முழுமையாகப் பயன்படுத்துபவரே -------------- ஆவார் - நுகர்வோர்
2. --------------------------- ஆம் நாள் தகவல் அறியும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது - 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12

இது போன்ற பல வினா விடைகள் அடங்கிய இலவச அப்ளிகேசனை தரவிறக்கம் செய்து அனைத்து வினாக்களையும் பயிற்சி செய்யுங்கள்... https://goo.gl/6SqZTm


TNPSC பொது அறிவு - இந்திய அரசியல்

பொது அறிவு - இந்திய அரசியல் - தேர்தல்கள்


1. பல கட்சி ஆட்சி முறைக்கு ----------------- சிறந்த எடுத்துக்காட்டுகளாகும் - இந்தியா மற்றும் பிரான்சு

2. மக்களாட்சியின் வெற்றி என்பது ஒரு நாட்டில் குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு நடத்தப்படும் -------------- ஐ பொறுத்து அமைந்துள்ளது - தேர்தல்


நமது TNPSC Tamil அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள் : https://goo.gl/6SqZTm
இது போன்ற பல வினா விடைகள் அடங்கிய இலவச அப்ளிகேசனை தரவிறக்கம் செய்து அனைத்து வினாக்களையும் பயிற்சி செய்யுங்கள்... https://goo.gl/6SqZTm

Powered by Blogger.